கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம்
கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் ; சீனம்: 巴生港口) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுக நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் இறுதி நிலையமாக அமைந்துள்ள இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.
Read article
Nearby Places
கிள்ளான் துறைமுகம்
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் துறைமுக நகரம்

கிள்ளான் கொமுட்டர் நிலையம்
கிள்ளான் நகரில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்
கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப் பகுதியில் உள்ள கொமுட்டர் நிலையம்

தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்
கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையம்

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்
கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
கிள்ளான் துறைமுகம் கஸ்தாம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

பண்டமாரான்
கிள்ளான் மாவட்டத்தில் ஒரு நகரம்

பண்டார் புக்கிட் திங்கி
சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் ஒரு நவீன நகரம்